11th computer applications practice tamil medium one mark question 2023-2024
11th computer applications practice tamil medium one mark question 2023-2024
- கணிப்பொறியின் மையச் செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
(அ) பைட் (ஆ) நிபில் (இ) வேர்டு நீளம் (ஈ) பிட்
- ஒரு கிலோ பைட் என்பது எத்தனை பைட்டுகளைக் கொண்டது?
(அ) 1000 (ஆ) 8 (இ) 4 (ஈ) 1024
- ASCII என்பதன் விரிவாக்கம்:
(அ) American School Code for Information Interchange
(ஆ) American Standard Code for Information Interchange
(இ) All Standard Code for Information Interchange
(ஈ) American Society Code of Information Interchange
- 2^50 என்பது எதை குறிக்கும்
(அ) கிலோ (Kilo) (ஆ) டெரா(Tera) (இ) பீட்டா(Peta) (ஈ) ஜீட்டா(Zetta)
- Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்?
(அ) 64 (ஆ) 255 (இ) 256 (ஈ) 128
- 11012-க்கு நிகரான பதினாறு நிலை மதிப்பு எது?
(அ) F (ஆ) E (இ) D (ஈ) B
- 00100110 க்கான1-ன் நிரப்பி எது?
(அ) 00100110 (ஆ) 11011001 இ) 11010001 (ஈ) 00101001
- கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?
(அ) 645 (ஆ) 234 (இ) 876 (ஈ) 123
This pdf was prepared by ஜெ. இலக்கியா M.Sc., B.Ed., M.Phil. கணினி பயிற்றுநர் நிலை -I, அ. மே. நி .பள்ளி, வா.பகண்டை, விழுப்புரம்
[pdf-embedder url=”https://csknowledgeopener.com/wp-content/uploads/2023/12/XI-CA-TM-ONE-MARK-2023-2024-.pdf” title=”XI – CA TM ONE MARK 2023-2024″]