11th Computer Applications practical manual 2023-2024 Tamil medium
11th Computer Applications practical manual 2023-2024
Do you want the latest version of 11th computer applications practical manual in your hand? Then you are in the right place.
we have given computer applications Tamil medium pdf files.
Practical manual
பொதுக் குறிப்புகள்:
- Writer, Calc மற்றும் CSS –ல்இருந்து ஒரு செய்முறையும், HTML – ல்இருந்து மூன்று செய்முறைகளும் மற்றும் JavaScript – ல்இருந்து நான்கு செய்முறைகளும் செய்முறை வகுப்புகளில்பயிற்சி செய்ய வேண்டும்.
2.செய்முறைத்தேர்வுகளில், உள் தேர்வுகளுடன் இரண்டு வினாக்களையுடை வினாத்தாள் வழங்கப்படும்.
- கொடுக்கப்படும் உள் தேர்வுகளில், ஏதேனும் ஒரு வினாவை தேர்ந்தெடுத்து விடையளிக்க வேண்டும்.
- மதிப்பெண் பகிர்வுகள் பின்வருமாறு:
அதிகபட்ச மதிப்பெண்கள்: 20
- அகத்தேர்வு மதிப்பீடு: 5 மதிப்பெண்கள்
செய்முறைப் பதிவேடு 5 மதிப்பெண்கள்
- புறத்தேர்வு மதிப்பீடு: 15 மதிப்பெண்கள்
நிரல் எழுதுதல் 10 மதிப்பெண்கள்
நிரல் இயக்கம் 5 மதிப்பெண்கள்
Total 20 மதிப்பெண்கள்
LIST OF SOFTWARES:
- Open Office 4.1.5 Version
- Note pad (Any version)
- Web Browser (Any)
This pdf was prepared by J. ILAKKIA M.Sc., B.Ed., M.Phil. Computer Instructor Grade-I, GHSS – V.Pagandai, Villupuram
[pdf-embedder url=”https://csknowledgeopener.com/wp-content/uploads/2023/09/XI-CA-TM-PRACTICAL-MANUAL-2023-2024.pdf” title=”XI – CA TM PRACTICAL MANUAL 2023-2024″]