11th computer science practice tamil medium one mark question 2023-2024
11th computer science practice english medium one mark question 2023-2024
- முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்
(அ) வெற்றிடக் குழல் (ஆ) திரிதடையகம்
(இ) ஒருங்கிணைந்தச் சுற்றுகள் (ஈ) நுண்செயலிகள்
- தற்காலிக நினைவகம் எது?
(அ) ROM (ஆ) PROM (இ) RAM (ஈ) EPROM
3.வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க.
(அ) விசைப்பலகை (ஆ) நினைவகம் (இ) திரையகம் (ஈ) சுட்டி
- உள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க
(அ) அச்சுப்பொறி (ஆ) சுட்டி (இ) வரைவி (ஈ) படவீழ்த்தி
- கட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?
(அ) வெப்பஅச்சுப்பொறி (ஆ)வரைவி
(இ)புள்ளிஅச்சுப்பொறி (ஈ)மைபீச்சு அச்சுப்பொறி
- ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?
(அ) தொடுதிரை (ஆ) திரையகம் (இ) ஒலி பெருக்கி (ஈ) அச்சுப்பொறி
- ஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.
(அ) உடன் தொடக்கம் (ஆ) தண் தொடக்கம் (இ) தொடு தொடக்கம் (ஈ) மெய் தொடக்கம்
- POST – ன் விரிவாக்கம்.
(அ) Post on self Test (ஆ) Power on Software Test
(இ) Power on Self Test (ஈ) Power on Self Text
- கீழ்வருவனவற்றுள் எது ஒரு முதன்மை நினைவகமாகும்?
(அ) ROM (ஆ) RAM (இ) Flash drive (ஈ) Hard disk
- எந்த கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?
(அ) முதலாம் (ஆ) இரண்டாம் (இ) மூன்றாம் (ஈ) நான்காம்
This pdf was prepared by ஜெ. இலக்கியா M.Sc., B.Ed., M.Phil. கணினி பயிற்றுநர் நிலை -I, அ. மே. நி .பள்ளி, வா.பகண்டை, விழுப்புரம்
[pdf-embedder url=”https://csknowledgeopener.com/wp-content/uploads/2023/12/XI-CS-TM-ONE-MARK-2023-2024-.pdf” title=”XI – CS TM ONE MARK 2023-2024″]