12th computer science practice tamil medium one mark question 2023-2024
12th computer science practice tamil medium one mark question 2023-2024
- ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக பயன் படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே
(அ) துணை நிரல்கள் (ஆ) கோப்புகள் (இ) Pseudo குறிமுறை (ஈ) தொகுதிகள்
- பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?
(அ) துணைநிரல்கள் (ஆ) செயற்கூறு (இ) கோப்புகள் (ஈ) தொகுதிகள்
- பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?
(அ) துணைநிரல்கள் (ஆ) செயற்கூறு (இ) வரையறை (ஈ) தொகுதிகள்
- செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(அ) துணைநிரல்கள் (ஆ) செயற்கூறு (இ) அளப்புருக்கள் (ஈ) செயலுருபு
- செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(அ) செயலுருபுகள் (ஆ) துணைநிரல்கள் (இ) செயற்கூறு (ஈ) செயற்கூறு
- தரவு வகைகுறிப்பு எழுதும் போது, எது கட்டாயமாகிறது?
(அ) { } (ஆ) ( ) (இ) [ ] (ஈ) < >
- பின்வரும் எது ஒரு பொருள் செய்ய வேண்டியதை தீர்மானிக்கிறது?
(அ) இயக்க அமைப்பு (ஆ) நிரல் பெயர்ப்பி (இ) இடைமுகம் (ஈ) தொகுப்பான்
- பின்வரும் எது இடைமுகத்தில் வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது?
(அ) இயக்க அமைப்பு (ஆ) நிரல் பெயர்ப்பி (இ) செயல்படுத்துதல் (ஈ) தொகுப்பான்
- ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிற்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
(அ) Impure செயற்கூறு (ஆ) Partial செயற்கூறு (இ) Dynamic செயற்கூறு (ஈ) Pure செயற்கூறு
This pdf was prepared by J. ILAKKIA M.Sc., B.Ed., M.Phil. Computer Instructor Grade-I, GHSS – V.Pagandai, Villupuram
[pdf-embedder url=”https://csknowledgeopener.com/wp-content/uploads/2023/12/XII-CS-TM-ONE-MARK-2023-2024-.pdf” title=”XII – CS TM ONE MARK 2023-2024″]