Public exam important top five mark questions for 11th computer science 2023
Public exam important top five mark questions 2023
11th COMPUTER SCIENCE ENGLISH MEDIUM
- Explain the basic components of a computer with a neat diagram
- Discuss the various generations of computers.
Add a) -2210+1510 b) 2010+2510
3.Explain the fundamental gates with expression and truth table.
- Explain the types of ROM.
- Explain the process management algorithms in Operating System.
- Explain the versions of Windows Operating System.
- What are the types of Errors?
- What is an entry control loop? Explain any one of the entry controlled loop with suitable example.
- Explain Call by value method with suitable example.
- Write the differences between Object Oriented Programming and procedural programming
- What are the rules for operator overloading?
- Explain the different types of inheritance
- Explain the different visibility mode through pictorial representation
- What are the various crimes happening using computer?
- Write the different types of cyber-attacks.
11th COMPUTER SCIENCE TAMIL MEDIUM
- ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களைத் தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.
- கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.
கூட்டு: (அ) -2210 + 1510 (ஆ) 2010 + 2510
- அடிப்படை வாயில்களை அதன் கோவை மற்றும் மெய் பட்டியலுடன் விளக்குக.
- ROM ன் வகைகளைப் பற்றி விளக்கமாக எழுதுக.
- இயக்க அமைப்பின் செயல் மேலாண்மை நெறிமுறைகளை விளக்குக.
- விண்டோஸ் இயக்கஅமைப்பின் பலவகையானபதிப்புகளை விவரி.
- பிழைகளின் வகைகள் யாவை?
- நுழைவு சோதிப்பு மடக்கு என்றால் என்ன? ஏதேனும் ஒரு நுழைவு சோதிப்பு மடக்கை பொருத்தமான எடுத்துக் காட்டுடன் விளக்குக.
- மதிப்பு மூலம் அழைத்தல் முறையை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.
- பொருள் நோக்கு நிரலாக்கம் மற்றும் நடைமுறைநிரலாக்கம்- வேறுபடுத்துக.
- செயற்குறி பணிமிகுப்பிற்கான விதிமுறைகள் யாவை?
- 12. மரபுரிமத்தின் பல்வேறு வகைகளை விவரி.
- 13. பல்வேறு காண்புநிலை பாங்கினை வரைபடத்தை கொண்டு விளக்குக.
- 14. கணிப்பொறி பயன்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு குற்றங்கள் யாவை?
- இணையதள தாக்குதலின் வகைகளை விவரி?
11th COMPUTER APPLICATIONS ENGLISH MEDIUM
- Explain the basic components of a computer with a neat diagram
- Discuss the various generations of computers.
Add a) -2210+1510 b) 2010+2510
3.Explain the fundamental gates with expression and truth table.
- Explain the types of ROM.
- Explain the process management algorithms in Operating System.
- Explain the versions of Windows Operating System.
- What are Header and Footer? How do you insert page numbers?
- Write the steps to Find and Replace a word with another word in OpenOffice writer?
- Write the steps to generate the following series. 5, 10, 20 ….. 2560
- Explain any five types of internet services.
- Explain the do’s and don’t of safe surfing on internet.
- Explain the types of list with suitable HTML code.
- What is Link and explain the types of links.
- List and explain the Font and text element properties and values used CSS.
- Explain about the popup dialog boxes in JavaScript.
- Explain about the Arithmetic operator with suitable example.
- Explain switch case statement with example
- What are the various crimes happening using computer?
- Write the different types of cyber-attacks.
11th COMPUTER APPLICATIONS ENGLISH MEDIUM
- ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களைத் தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.
- கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.
கூட்டு: (அ) -2210 + 1510 (ஆ) 2010 + 2510
- அடிப்படை வாயில்களை அதன் கோவை மற்றும் மெய் பட்டியலுடன் விளக்குக.
- ROM ன் வகைகளைப் பற்றி விளக்கமாக எழுதுக.
- இயக்க அமைப்பின் செயல் மேலாண்மை நெறிமுறைகளை விளக்குக.
- விண்டோஸ் இயக்கஅமைப்பின் பலவகையானபதிப்புகளை விவரி.
- தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்கஎண்களை சேர்ப்பாய்?
- ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் ஒரு சொல்லைதேடி மற்றொரு சொல்லாக மாற்றும் வழிகளைப் பற்றி எழுது.
9) 5, 10, 20 ….. 2560 என்றஎண் வரிசையைஉருவாக்கும் வழிமுறையைவிளக்குக
- ஏதேனும் 5 இணைய சேவைகள் பற்றி விவரி?
- இணைய உலாவுதலிள் செய்யவேண்டியவையும், செய்யக்கூடாததும் பற்றி விவரி.
- தகுந்த HTML நிரலுடன் பட்டியலின் வகைகளை பற்றி விளக்குக.
- இணைப்பு என்றால் என்ன? இணைப்புகளின் வகைகளை விளக்குக.
- CSS-ல் உள்ளஎழுத்து மற்றும் உரைஉறுப்பு பண்புகளை அதன் மதிப்புகளோடு பட்டியலிட்டு விளக்கவும்.
- ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள மேல்மீட்பு உரையாடல் பெட்டிகள் பற்றி விரிவாக எழுதுக.
- கணித செயற்குறி பற்றி தகுந்தஎடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக.
- switch case கூற்றைஎடுத்துக்காட்டுடன் விளக்குக.
- கணிப்பொறி பயன்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு குற்றங்கள் யாவை?
- இணையதள தாக்குதலின் வகைகளை விவரி?
The pdf was given below download it.
[pdf-embedder url=”https://csknowledgeopener.com/wp-content/uploads/2023/03/XI-CS-EM-PUBLIC-EXAM-TOP-5-MARK-QUESTION-2022-2023.pdf” title=”XI – CS EM PUBLIC EXAM TOP 5 MARK QUESTION 2022-2023″]