Public exam important top five mark questions for 12th computer science 2023
Public exam important top five mark questions 2023
12th COMPUTER SCIENCE ENGLISH MEDIUM
- What are called Parameters and write a note on
(i) Parameter without Type (ii) Parameter with Type
- How will you facilitate data abstraction. Explain it with suitable example.
- Explain the types of scopes for variable or LEGB rule with example.
- Write any five benefits in using modular programming.
- What is Binary search? Discuss with example.
- Explain the Bubble sort algorithm with example.
- Explain input() and print() functions with examples.
- Explain the different types of function with an example.
- Explain the different set operations supported by python with suitable example.
- Differentiate DBMS and RDBMS.
- Explain the different types of relationship mapping.
- Write the different types of constraints and their functions.
- What are the components of SQL? Write the commands in each.
- Differentiate Excel file and CSV file.
- Write the rules to be followed to format the data in a CSV file.
- Write any 5 features of Python.
- What is the purpose of sys, os, getopt module in Python. Explain
- What is the use of HAVING clause. Give an example python script
- Explain the various buttons in a matplotlib window.
- Explain the purpose of the following functions:
- plt.xlabel b. plt.ylabel c. plt.title d. plt.legend() e. plt.show()
12th COMPUTER SCIENCE TAMIL MEDIUM
- செயலுருபுகள் என்றால் என்ன?
(அ) தரவு வகை இல்லாத அளபுருக்கள்
(ஆ) தரவு வகையுடன் கூடிய அளபுருக்கள் விவரி?
- தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
- மாறியின் வரையெல்லைகளின் வகைகளை விளக்குக (அல்லது) LEGB விதியை
எடுத்துக்காட்டுடன் விளக்குக?
- தொகுதி நிரலாக்கத்தின் பயன்களை எழுதுக?
- இருமத்தேடல் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
- குமிழி வரிசையாக்க நெறிமுறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
- input() மற்றும் print() செயற்கூறுகள் பற்றி விளக்கு.
- செயற்கூறின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விவரி
- பைத்தானிலுள்ள பல்வேறு set செயல்பாடுகளை பொருத்தமான எடுத்துக் காட்டுகளுடன்
விளக்குக.
- உறவுநிலையின் வகைகளை விவரி.
- DBMS மற்றும் RDBMS வேறுபடுத்துக.
- பல்வேறு வகையான கட்டுப்பாடுகளையும், அதன் செயல்பாடுகளையும் எழுதுக.
- SQL-ன் கூறுகள்? ஒவ்வொன்றிற்கும் கட்டளைகளை எழுதுக.
- எக்ஸெல் மற்றும் CSV கோப்பின் வேறுபாடு என்ன?
- CSV கோப்பிலுள்ளதரவை வடிவமைப்பதற்கு பின்பற்றவேண்டிய விதிமுறைகளை எழுதுக.
- பைத்தானில் ஏதேனும் 5 பண்புக்கூறுகளை கூறவும்.
- பைத்தானில், sys,os,getopt கூறுநிலைகளின்தேவை என்ன என்பதை விளக்குக.
- HAVING துணைநிலைக் கூற்றின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.
- Matplotlib திரையில் காணப்படும் பல்வேறு பொத்தான்களை விளக்கு.
- பின்வரும் செயற்கூறுகளின் பயன்பாட்டை எழுது:
(அ) plt.xlabel (ஆ) plt.ylabel (இ) plt.title (ஈ) plt.legend() (உ) plt.show()
12th COMPUTER APPLICATIONS ENGLISH MEDIUM
- Explain in detail Process of Multimedia.
- Explain in detail Techniques of Animation
- Explain the tools in PageMaker toolbox.
- Discuss on various database models available in DBMS.
- Discuss in detail on various types of attributes in DBMS.
- Discuss in detail about PHP data types.
- Explain Array concepts and their types.
- Discuss in detail about Switch statement with an example.
- Explain working of loops in array.
- Explain the growth of the computer networking
- Discuss about OSI model with its layers.
- Explain briefly the components of DNS.
- Explain the types of network cables
- What is meant by Registered Jack? Explain briefly the types of Jacks.
- Write about the development and growth of Electronic Commerce.
- Explain any five E-Commerce revenue models.
- Briefly explain Electronic Account transfer and its types.
- Write a note on a. Internet banking b. Mobile banking
- Differentiate digital signatures and digital certificates.
- Write about structure of EDIFACT.
12th COMPUTER APPLICATIONS TAMIL MEDIUM
- பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்.
- அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.
- பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ளகருவிகளைப் பற்றி விவரி.
- DBMS – ல் உள்ளபல்வேறு வகையான பண்புக்கூறுகளை(attributes) பற்றி விவரி.
- தரவுதள மேலாண்மைஅமைப்பில் (DBMS) உள்ளபல்வேறு தரவுதள மாதிரிகளைவிவரி.
- PHP ன் தரவு வகைகளை பற்றி விவரி?
- அணி மற்றும் அதன் வகைகளைவிவரி.
- Switch கூற்றினை தகுந்த எடுத்துக்காட்டுடன்விரிவாக விவரி
- அணிகளில் மடக்க்கின் செயல்பாட்டைவிவரி
- கணினி வலையமைப்பின் வளர்ச்சி விளக்குங்கள்.
- OSI மாதிரியைஅதன்அடுக்குகளோடு விவாதிக்கவும்.
- டிஎன்எஸ் கூறுகளைசுருக்கமாக விளக்குக.
- நெட்வொர்க் கேபிள்களின் வகைகளை விளக்குங்கள்
- பதிவு செய்யப்பட்டஜாக் என்றால் என்ன? ஜாக் வகைகளை சுருக்கமாகவிளக்குங்கள்.
- மின்-வணிகத்தின்வளர்ச்சி பற்றி எழுதுக.
- ஏதேனும் ஐந்து மின்-வணிக வருவாய் மாதிரிகளை விளக்குக.
- மின்னணு கணக்கு பரிமாற்றம் மற்றும் அதன்வகைகளை சுருக்கமாக விளக்குக.
- குறிப்பு வரைக அ. இணைய வங்கிச் சேவைஆ. கைப்பேசி வங்கிச் சேவை
- குறிப்பு வரைகஅ. எண்முறைச் சான்றிதழ் ஆ. எண்முறைக்கையொப்பம்
- EDIFACT அமைப்பு பற்றி எழுதுக.
[pdf-embedder url=”https://csknowledgeopener.com/wp-content/uploads/2023/03/XII-CS-EM-PUBLIC-EXAM-TOP-5-MARK-QUESTION-2022-2023.pdf” title=”XII – CS EM PUBLIC EXAM TOP 5 MARK QUESTION 2022-2023″]