CS Knowledge Opener - Logo
CS Knowledge
Opener
Facebook Youtube Telegram
  • Home
  • 12th CS
    • 12th CS English Medium
    • 12th CS Tamil Medium
  • 12th CA
    • 12th CA English Medium
    • 12th CA Tamil Medium
  • 11th CS
    • 11th CS English Medium
    • 11th CS Tamil Medium
  • 11th CA
    • 11th CA English Medium
    • 11th CA Tamil Medium
  • CS / CA Question Bank
  • Other Subjects
  • Student Alerts
  • Govt Exams
  • Home
  • 12th CS
    • 12th CS English Medium
    • 12th CS Tamil Medium
  • 12th CA
    • 12th CA English Medium
    • 12th CA Tamil Medium
  • 11th CS
    • 11th CS English Medium
    • 11th CS Tamil Medium
  • 11th CA
    • 11th CA English Medium
    • 11th CA Tamil Medium
  • CS / CA Question Bank
  • Other Subjects
  • Student Alerts
  • Govt Exams
CS Knowledge Opener - Logo
CS Knowledge
Opener
Facebook Youtube Telegram
  • Home
  • 12th CS
    • 12th CS English Medium
    • 12th CS Tamil Medium
  • 12th CA
    • 12th CA English Medium
    • 12th CA Tamil Medium
  • 11th CS
    • 11th CS English Medium
    • 11th CS Tamil Medium
  • 11th CA
    • 11th CA English Medium
    • 11th CA Tamil Medium
  • CS / CA Question Bank
  • Other Subjects
  • Student Alerts
  • Govt Exams
  • Home
  • 12th CS
    • 12th CS English Medium
    • 12th CS Tamil Medium
  • 12th CA
    • 12th CA English Medium
    • 12th CA Tamil Medium
  • 11th CS
    • 11th CS English Medium
    • 11th CS Tamil Medium
  • 11th CA
    • 11th CA English Medium
    • 11th CA Tamil Medium
  • CS / CA Question Bank
  • Other Subjects
  • Student Alerts
  • Govt Exams
12th CS Tamil Medium

12th computer science Tamil medium study material pdf 2023-2024 (New)

Baskaran J
June 21, 2023 3 Mins Read
5.9K Views
0 Comments

1. செயற்கூறு

1. அளபுருக்கள் என்றால் என்ன?

(அ) தரவு வகை இல்லாத அளபுருக்கள்

(ஆ) தரவு வகையுடன் கூடிய அளபுருக்கள் விவரி?

4. நெறிமுறையின் யுக்திகள்

  1. பின்வரும் வரிசையாக்க நெறிமுறையில், எந்த நெறிமுறைக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடமாற்றம் தேவைப்படும்?

(அ) குமிழி                          (ஆ) விரைவு                                  (இ) ஒன்றிணைந்த                  (ஈ) தேர்ந்தெடுப்பு

  1. நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவீடுகள் எவை?

(அ) செயலி மற்றும் நினைவகம்                                        (ஆ) சிக்கல் மற்றும் கொள்ளளவு

(இ) நேரம் மற்றும் இடம்                                                         (ஈ) தரவு மற்றும் இடம்

  1. செல்லுபடியாகும் உள்ளீட்டுக்கு எதிர்பார்க்கபடும் வெளியீட்டை தரும் நெறிமுறை இவ்வாறு அழைக்கபடுகிறது.

(அ) நெறிமுறைசார் தீர்வு                                       (ஆ) நெறிமுறைசார்  வெளியீடு

(இ) நெறிமுறைசார் சிக்கல்                                                  (ஈ) நெறிமுறைசார் குறிமுறை

  1. ஒரு நெறிமுறையில் மிக மோசமான நிலையை குறிக்க பின்வரும் எது பயன்படுகிறது?

(அ) Big A                               (ஆ) Big S                                           (இ) Big W                                           (ஈ) Big O

  1. Big ? இதன் எதிர் பதமானது

(அ) Big O                              (ஆ) Big Θ                                           (இ) Big A                                            (ஈ) Big S

  1. இருமத் தேடல் இவ்வாறும் அழைக்கப்படும்

(அ) வரிசைமுறைத் தேடல்  (ஆ) தொடர் தேடல்  (இ) தொடரற்ற தேடல்   (ஈ) இடைவெளித் தேடல்

6. கட்டுப்பாட்டு  கட்டமைப்புகள்

  1. பின்வரும் எது வரையறுக்கப்பட்ட மடக்கு ஆகும்?

அ) do..while                         ஆ) while                                            இ) for                                                 ஈ) if..elif

  1. for மடக்கைப் பற்றி விரிவான விடையளிக்கவும்.

7. பைத்தான் செயற்கூறுகள்

5.முழுதளாவிய வரையெல்லை-வரையறு.

8. சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்

  1. பின்வரும் வடிவமைப்பு குறியுருக்களுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?

(அ) %f                                    (ஆ) %E                                             (இ) %g                                                (ஈ) %n

9. (Lists, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள்

1. List மற்றும் Tuples- ஒப்பிடுக.

10. பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

1. ஆக்கி மற்றும் அழிப்பி பற்றி பொருத்தமான எடுத்துகாட்டுடன் விளக்குக.

11. தரவுதள கருத்துருக்கள்

7. பின்வருவனவற்றுள் எது RDBMS?

(அ) Dbase                            (ஆ) Foxpro                                       (இ) Microsoft Access                  (ஈ) Ms-Excel

16. தரவு காட்சிப்படுததுதல் :PYPLOT பயன்படுத்தி கோட்டு வரைப்படம், வட்ட உரைப்படம் மற்றும் பட்டை வரைப்படம் உருவாக்குதல்

  1. பைத்தான் தொகுப்பிற்கு அல்லது தொகுதிக்கு ஏற்ற தொகுப்பு மேலாண்மை மென்பொருளை தேர்ந்தெடுக்கவும்

(அ) Matplotlib                                     (ஆ) PIP                             (இ) plt.show()                  (ஈ) பைத்தான் தொகுப்பு

  1. பின்வரும் எந்த வசதி, தரவுகள் மற்றும் தகவல்களை படங்களாக வழங்கப் பயன்படுகிறது?

(அ) தரவு லிஸ்ட்                                                          (ஆ) தரவு டூயூப்புள்

(இ) இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்             (ஈ) தரவு காட்சிப்படுத்தல்

4. _______ அனைத்து வளங்களையும் ஒன்றுபட்ட ஒற்றை காட்சி திரையில் காண்பிக்க பயன்படுகிறது

(அ) இடைமுகம்                      (ஆ) டேஷ் போர்ட்  (இ) பொருள்கள்                   (ஈ) வரைகலை

  1. பைத்தானில், தரவுகள் மற்றும் தகவல்களை காட்சிப்படுத்த பின்வரும் எந்த கூறுநிலையை தருவிக்க வேண்டும்

(அ) csv                                       (ஆ) getopt                    (இ)      mysql                            (ஈ) matplotlib 

  1. _______ என்பது தகவல்களை, தரவு புள்ளிகளின் தொடரை நேர் கோட்டின் இணைப்பதன் மூலம் காட்டுகிறது

(அ) கோட்டு விளக்கப்படம்  (ஆ) வட்ட விளக்கப்படம்  (இ) பட்டை விளக்கப்படம்  (ஈ) அனைத்தும்

  • “CS KNOWLEDGE OPENER” Computer Science for standard XII has been prepared in accordance with the New Textbook released by the Government of Tamil Nadu.
  • Each chapter consists of an Important Terms / Definition and Answers to the Textbook Questions, which gives a summary of the concepts presented in the text in a simple and lucid language.
  • It is hoped that this book in the present form will satisfy all types of learners and help them improve their learning potential, apart from mentally preparing them to face any type of questions in the examinations.
  • This Study Material is prepared from Revised Edition Text Book 2023
  • Our aim is to make all the students who study this study material to score high marks in theory.

This material was prepared by ILAKKIA M.Sc., B.Ed., M.Phil. Computer Instructor Grade-I, Govt. Hr. Sec. School,V.Pagandai, Villupuram 605 501. The link is given below

 [pdf-embedder url=”https://csknowledgeopener.com/wp-content/uploads/2023/06/12-CS-TM-STUDY-MATERIAL-2023-2024.pdf” title=”12 CS TM STUDY MATERIAL 2023-2024″]

 

Tags:

12th computer science tamil medium study material

Share Article

Follow Me Written By

Baskaran J

Other Articles

Previous

12th computer science public exam answer key pdf 2023

Next

12th computer science English medium study material pdf 2023-2024 (New)

Next
June 21, 2023

12th computer science English medium study material pdf 2023-2024 (New)

Previous
March 22, 2023

12th computer science public exam answer key pdf 2023

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 1 =

Related Posts

12th Computer Science Tamil medium Program Question 2024-2025

Baskaran J
February 23, 2025

12th Computer Science Tamil medium Public Exam Important Important Question 2024-2025

Baskaran J
February 22, 2025

12th computer science Tamil medium new study material 2024-2025

Baskaran J
June 11, 2024

12th computer science public exam important question 2023-2024 for Tamil medium

Baskaran J
January 1, 2024

Subscribe to our newsletter and stay updated.

CS Knowledge Opener

CS Knowledge Opener focuses on 11th &12th Computer Science & Computer Applications English Medium & Tamil Medium. Programming Skills and also we are Publishing Study Materials Based on New syllabus introduced by TNSCERT. (TNBOARD).

Quick Links

  • Contact Us
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms and Conditions
Categories
11th CA English Medium 15
11th CA Tamil Medium 9
11th CS English Medium 21
11th CS Tamil Medium 12
12th CA English Medium 32
12th CA Tamil Medium 8
12th CS English Medium 36
12th CS Tamil Medium 12
Government Exams 36
Notifications 8
Other Subjects 13

Follow Us

Youtube
Facebook
Telegram
CS Knowledge Opener © 2020 - 2025. All Rights Reserved.