12th computer science chapter 1 function one marks 2023-2024
FUNCTIONS
Choose the best answer
1.The small sections of code that are used to perform a particular task is called
(A) Subroutines
(B) Files
(C) Pseudo code
(D) Modules
2.Which of the following is a unit of code that is often defined within a greater code structure?
(A) Subroutines
(B) Function
(C) Files
(D) Modules
3.Which of the following is a distinct syntactic block?
(A) Subroutines
(B) Function
(C) Definition
(D) Modules
4.The variables in a function definition are called as
(A) Subroutines
(B) Function
(C) Definition
(D) Parameters
5.The values which are passed to a function definition are called
(A) Arguments
(B) Subroutines
(C) Function
(D) Definition
6.Which of the following are mandatory to write the type annotations in the function definition?
(A) Curly braces
(B) Parentheses
(C) Square brackets
(D) indentations
7.Which of the following defines what an object can do?
(A) Operating System
(B) Compiler
(C) Interface
(D) Interpreter
8.Which of the following carries out the instructions defined in the interface?
(A) Operating System
(B) Compiler
(C) Implementation
(D) Interpreter
9.The functions which will give exact result when same arguments are passed are called
(A) Impure functions
(B) Partial Functions
(C) Dynamic Functions
(D) Pure functions
10.The functions which cause side effects to the arguments passed are called
(A) Impure functions
(B) Partial Functions
(C) Dynamic Functions
(D) Pure functions
செயற்கூறு
சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
1.ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக பயன் படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே
(அ) துணை நிரல்கள்
(ஆ) கோப்புகள்
(இ) Pseudo குறிமுறை
(ஈ) தொகுதிகள்
2.பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?
(அ) துணைநிரல்கள்
(ஆ) செயற்கூறு
(இ) கோப்புகள்
(ஈ) தொகுதிகள்
3.பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?
(அ) துணைநிரல்கள்
(ஆ) செயற்கூறு
(இ) வரையறை
(ஈ) தொகுதிகள்
4.செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(அ) துணைநிரல்கள்
(ஆ) செயற்கூறு
(இ) அளப்புருக்கள்
(ஈ) செயலுருபு
5.செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(அ) செயலுருபுகள்
(ஆ) துணைநிரல்கள்
(இ) செயற்கூறு
(ஈ) செயற்கூறு
6.தரவு வகைகுறிப்பு எழுதும் போது, எது கட்டாயமாகிறது?
(அ) { }
(ஆ) ( )
(இ) [ ]
(ஈ) < >
7.பின்வரும் எது ஒரு பொருள் செய்ய வேண்டியதை தீர்மானிக்கிறது?
(அ) இயக்க அமைப்பு
(ஆ) நிரல் பெயர்ப்பி
(இ) இடைமுகம்
(ஈ) தொகுப்பான்
8.பின்வரும் எது இடைமுகத்தில் வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது?
(அ) இயக்க அமைப்பு
(ஆ) நிரல் பெயர்ப்பி
(இ) செயல்படுத்துதல்
(ஈ) தொகுப்பான்
9.ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிற்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
(அ) Impure செயற்கூறு
(ஆ) Partial செயற்கூறு
(இ) Dynamic செயற்கூறு
(ஈ) Pure செயற்கூறு
10.அளபுருக்களை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
(அ) impure செயற்கூறு
(ஆ) Partial செயற்கூறு
(இ) Dynamic செயற்கூறு
(ஈ) Pure செயற்கூறு