12th computer applications practice tamil medium one mark question 2023-2024
12th computer applications practice tamil medium one mark question 2023-2024
- பல்லூடகம் என்பது ______
அ) கணினி வன்பொருள்
ஆ) கணினி மென்பொருள்
இ) கணினி வலையமைப்பு
ஈ) தகவல் வழங்குவதற்கு பல வகையான ஊடகங்களைப் பயன்படுத்துதல்
- ______ என்பது உரை, படங்கள், ஒலி, ஒளிக்காட்சி மற்றும் அசைவூட்டல் போன்ற முக்கியமான ஐந்து கூறுகளைக் கொண்டதாகும்.
அ) பல்லூடகம் ஆ) கணினி மென்பொருள்
இ) கணினி வலையமைப்பு ஈ) பல வார்த்தைகள்
- ராஸ்டர் படம் என்பது ________
அ) பிக்செல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்
ஆ) வடிவியல் வடிவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்
இ) உரையைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்
ஈ) ஒலியைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்
- வெக்டர் படம் என்பது ________
அ) பிக்செல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்
ஆ) வடிவியல் வடிவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்
இ) உரையைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்
ஈ) ஒலியைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்
- கீழ்க்கண்டவற்றில் ராஸ்டர் பட கோப்பு வடிவம் எது?
அ) JPEG ஆ) EPS இ) CDR ஈ) SVG
- கீழ்க்கண்டவற்றில் வெக்டர் பட கோப்பு வடிவம் எது?
அ) PSD ஆ) JPEG இ) EPS ஈ) BMP
- RTF (Rich Text Format) கோப்பு வடிவம் ________ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
அ) TCS ஆ) Microsoft இ) Apple Inc ஈ) IBM
- JPEG ன் விரிவாக்கம் ________
அ) Joint Photographic Experts Groups ஆ) Joint Photo Experts Group
இ) Joint Processor Experts Group ஈ) Joint Photographic Expression Group
- AIFF கோப்பு வடிவம் ________ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது
அ) TCS ஆ) Microsoft இ) Apple Inc ஈ) IBM
- கீழ்க்கண்டவற்றில் ஒலிக் கோப்பு வடிவம் எது?
அ) MP3 ஆ) AVI இ) MPEG ஈ) PNG
This pdf was prepared by J. ILAKKIA M.Sc., B.Ed., M.Phil. Computer Instructor Grade-I, GHSS – V.Pagandai, Villupuram
[pdf-embedder url=”https://csknowledgeopener.com/wp-content/uploads/2023/12/XII-CA-TM-ONE-MARK-2023-2024-.pdf” title=”XII – CA TM ONE MARK 2023-2024″]